#கூந்தலழகி

உன் காதோர கூந்தலை
சரிசெய்வதாய் எண்ணி
என் மனதை பலமுறை
சரிந்துவிழும் சீட்டாய்
சரியச் செய்திருக்கிறாய்..
உனக்கும் தெரியாமலே..!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts