#எண்ணமாய்நீ..
இதயம் படபடத்தாலும்
ஏனோ உன் பூவிதழின்
இதழ் சுவைத்து குடியேறவும்
உன் மார்புதனில் முகம்பதித்து
மடிசாயவே அடம் பிடிக்கின்றன
என் மனதும்... உனது நினைவும்..!!!
#ரவின்ஜெ
ஏனோ உன் பூவிதழின்
இதழ் சுவைத்து குடியேறவும்
உன் மார்புதனில் முகம்பதித்து
மடிசாயவே அடம் பிடிக்கின்றன
என் மனதும்... உனது நினைவும்..!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment