#உலாவரும்நிலா
ஒய்யாரமாய் நீ நடந்துவர
நெஞ்சோரமாய் பூ பூக்குதடி
மழையிலே நீ நனைந்துவர
உள்ளுக்குல் #பீபி(BP)ஏறுதடி
முந்தானையில் நீ தலைதுவட்டிட கண்டுதும் தேகம் எனக்கு சூடேறுதடி
குளிர்காய ஆடை நீ அக்கம்பக்கம் தேடினாய் ஆனால் என் மனம் காய இந்த ஆடவனை கை விட்டாயடி...???
#ரவின்ஜெ

Comments
Post a Comment