#வாழ்க்கைசக்கரம்!!!

எல்லாம் கடந்திடவே
'வாழ்க்கைப்பாதை' இங்கே,
இதில் கஷ்டம் என்ன...??
சந்தோசம் என்ன..??
எது வந்த போதும் துயரில்லை மனம் நொந்தபோதும் இனி பயனில்லையென எடுத்துக்கொள்ளும் விதமே நம் "வாழ்க்கைபயணம்"நிர்ணயம் செய்கின்றது...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts