#பூவிதழாள்...
உன் பூ இதழை
சுவையறிந்த நான்
தேனின் சூவையதை
உவர்ப்பென வெறுக்கிறேன்
நிதமொருமுறை ருசிக்க
காத்து இருக்கிறேன்...!!!
#ரவின்ஜெ
சுவையறிந்த நான்
தேனின் சூவையதை
உவர்ப்பென வெறுக்கிறேன்
நிதமொருமுறை ருசிக்க
காத்து இருக்கிறேன்...!!!
#ரவின்ஜெ
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment