#போராட்டம்
காகிதமாய்
வாழ்க்கை
கனகச்சிதமாய்
கிறுக்கிய
தலைவிதி
இறைவனின் சதுரங்கத்தில்
மனிதர்கள் பகடைகாய்கள்
இதை அறியா மனிதருக்குள்ளே
ஏன் "ஆடுபுலி ஆட்டம்"
இருக்கும் தன் நிலையறியாமல்....!!!
#ரவின்ஜெ
வாழ்க்கை
கனகச்சிதமாய்
கிறுக்கிய
தலைவிதி
இறைவனின் சதுரங்கத்தில்
மனிதர்கள் பகடைகாய்கள்
இதை அறியா மனிதருக்குள்ளே
ஏன் "ஆடுபுலி ஆட்டம்"
இருக்கும் தன் நிலையறியாமல்....!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment