#உறவுபாலம்
நம்மை தெரிந்தவர்கள்
புரியாததை விட
நம்மை புரிந்தவர்கள் என நினைத்தவர்களே புரியாமல்
போன போதே
உறவில் விரிசல் ஆரம்பம்..!!
புரியாததை விட
நம்மை புரிந்தவர்கள் என நினைத்தவர்களே புரியாமல்
போன போதே
உறவில் விரிசல் ஆரம்பம்..!!
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment