#அவளோரம்
வெளியில் மெல்லிய மழைநீர் சாரல், திறந்த ஜன்னலில் தென்றலை இதமாய் தழுவிடும் தூரல், அருகினில் துணைத் தேடிய நான், குளிரின் தனிமை தொலைத்து பிரிவின் இனிமை சுவைக்க புலம்பிடும் உன் வளையலின் ஏக்கத்தினை உடைத்து, நீண்ட இரவின் முடிவின்வரை என் மார்போடு அனைத்து உறங்கிடும் சயனநேரமே போதுமடி,
என் பாதி ஜீவன் வாழுமடி..!!!
#ரவின்ஜெ
என் பாதி ஜீவன் வாழுமடி..!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment