#இதழ்களின்சுவை

மலர் வருடும் தேனிற்கும்
எனக்கும் சமீபகால
சண்டை யார் பறித்த
"தேன்" சுவையன்று...
உனது இதழின் சுவையறியாமல் ..!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts