#கிறுக்கல்
நீண்டநேரம் தேடி
சிக்கிய வார்த்தைகளை
கொட்டிய பின்பே
தெரிந்தது "அவளின் பெயராம்" அது...!!!
சிக்கிய வார்த்தைகளை
கொட்டிய பின்பே
தெரிந்தது "அவளின் பெயராம்" அது...!!!
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment