#அம்மா

துவளும் பொழுதெல்லாம்
அவளும், அவளின் மாறா
கனிமுகமே என்னுறப் பாயும்
புத்துயுரின்  "சத்து டானிக்"...!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts