#நிலாபயம்

உன் கூந்தலில் வந்திறங்கி உறங்க நினைத்த நிலா மனது
ஏனோ, என் மீசையின் "சயனம்" உன் மார்பணைத்ததைக்
கண்டு விலகோடியது...
இன்னும்
என்னசொல்வேன்..!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts