#அவளேமுற்றுப்புள்ளி

முற்றுபெறா பல கனவுகளை
நினைவுகளின்றி
எதிர்கால நிகழ்வுகளாய்
முற்றுப்பெற வைத்த
அதிசிய அதிர்ஷ்ட
முற்றுப்புள்ளியாய் என்னவள்...!!

#கற்பனைகாதலன்

Comments

Popular Posts