#இந்தியன்பெருமிதம்

அளவிலா அன்பு
குறைவிலா அறிவு
நிறைவான அழகு
அழியா கலை இலக்கியம்
மறையா கலாசாரம் பண்பாடு
முடிவிலா கருணை
எண்ணிலடங்கா உணவு
தொன்மையின் உரிமை
குறையா வறுமை
சீர்மிகு தலைமை
ஏன்
வியத்தகு ஊழல் வரை
என அனைத்தும்
பொருள்பதிந்த உலகின்
பொக்கிஷமாய் உருவான
கடவுள்களின் நாடே "இந்தியா"

#ரவின்ஜெ

Comments

Popular Posts