#சுயகவுரவம்

மொழிசார் பிரச்சினை
இனம்சார் பிரச்சினை
மதம்சார் பிரச்சினை
இன்றும் பல இருந்தும்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை
என்றும் இந்தியனாய்
இன்றெல்ல என்றும்
தலைநிமிர் தேசத்தில்
பிறந்ததில் ஒருவித "கர்வம்"
எப்போதும் நமக்குண்டு...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts