#தமிழமுது
உயிர்ப்பின் உருவான
உன்னை மறவேன்
காற்றிலும் இலகுவான
உன்னை உணர்வேன்
அண்டமே முடிவிலா
விண்ணை கொணர்வேன்
அத்துனை அற்புதமே "தாய்,
தமிழ்மண்ணே"
உனை எங்கனம் பிரியேன்..!!!
#ரவின்ஜெ
உன்னை மறவேன்
காற்றிலும் இலகுவான
உன்னை உணர்வேன்
அண்டமே முடிவிலா
விண்ணை கொணர்வேன்
அத்துனை அற்புதமே "தாய்,
தமிழ்மண்ணே"
உனை எங்கனம் பிரியேன்..!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment