#உறவில்உண்மை

தவறுகள் மேலும்
தவறுதலாய் போவதும்,
சிறு ஊடல்கள் யாவும்
பெரு மோதல்களாய் முடிவதும்,
காரணம்;
பழகிடும் உறவுகளிடம் உண்மையாய் புரிதல் இல்லாதபோதே...!!!

#ரவின்.ஜெ

Comments

Popular Posts