#தவித்தநொடிகள்
உலகமே உறங்குகையில
என் உள்ளம் உறங்காமல் மறுகயில
சேர்த்துவச்ச நினைவுகளை பார்த்து பார்த்து ரசிக்கிறேன்
விழியோரம் வந்த கண்ணீர
விரல்சேர துடைச்சு நான்
மனதோரமாய் சிரிக்கிறேன்...!!!
#ரவின்ஜெ
என் உள்ளம் உறங்காமல் மறுகயில
சேர்த்துவச்ச நினைவுகளை பார்த்து பார்த்து ரசிக்கிறேன்
விழியோரம் வந்த கண்ணீர
விரல்சேர துடைச்சு நான்
மனதோரமாய் சிரிக்கிறேன்...!!!
#ரவின்ஜெ
super :)
ReplyDeleteThnks :-)
Delete