#தனிமை

தனிமையால்
தனிமையை
தனித்தே ஒதுக்கிறேன்
தந்நலம் இல்லாமல்...
அதில்
பெருமையும் இல்லை
வெறுமையும் இல்லை...!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts