#மனிதம்தேவை
திங்களாய் வரும் மாதம்
அளவிடா மனதில்
நிறைவிலா ஆசைகள்
முறையிலா தருணம்
இப்படி தடைகளா வரனும்
இருப்பின்,
பின்னங்கால் பின் வாங்கிடேன்
போதுமென ஒய்ந்திடேன்
வழியில்லாதென தேம்பிடேன்
சங்கடங்கள் தெளிபட
ஞான ஓளிபட்டு வருவேன்
தாயின் அருள்பட்டு மலர்வேன்
தந்தை வழிகொண்டு தொடர்வேன்
துன்பத் தடைத்தெரிய முனைவேன்
இன்பசூழ் வழியேதும் அறியேன்
தோள்கொடு தோழமை
ஒருபோதும் மறவேன்
வாழும் என்சார் உயிர்க்கு
உறைவென இருப்பேன்
குறைகளை கடப்பேன்
நிறைதனை முடிப்பேன்
பணிதனை சிறப்பேன்
என்றும் "மனிதனாய்"
மண்ணில் இருந்து
மனிதர்தம் மதிப்பேன்...!!!
அளவிடா மனதில்
நிறைவிலா ஆசைகள்
முறையிலா தருணம்
இப்படி தடைகளா வரனும்
இருப்பின்,
பின்னங்கால் பின் வாங்கிடேன்
போதுமென ஒய்ந்திடேன்
வழியில்லாதென தேம்பிடேன்
சங்கடங்கள் தெளிபட
ஞான ஓளிபட்டு வருவேன்
தாயின் அருள்பட்டு மலர்வேன்
தந்தை வழிகொண்டு தொடர்வேன்
துன்பத் தடைத்தெரிய முனைவேன்
இன்பசூழ் வழியேதும் அறியேன்
தோள்கொடு தோழமை
ஒருபோதும் மறவேன்
வாழும் என்சார் உயிர்க்கு
உறைவென இருப்பேன்
குறைகளை கடப்பேன்
நிறைதனை முடிப்பேன்
பணிதனை சிறப்பேன்
என்றும் "மனிதனாய்"
மண்ணில் இருந்து
மனிதர்தம் மதிப்பேன்...!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment