#தாயுள்ளம்
செல்லமகள் சிரிப்பழகில்
அவள் உள்ளமதை
தொலைக்க கண்டாள்
எதிர்கால கனவினை
மகள்தனில் விதைக்க
எண்ணி அவள்சேர
தோலில் கொண்டாள்
இருப்பதற்கு பெரிதாய் இல்லையென்றபோதும்
சின்னஆசைகளை கொடுத்து
மகிழும் மனதில் பணக்காரக் கடவுளாய், எதிர்பாரா வாழும் உலகில் ஓரே உருவானால்
அதுவே மாறாத் "தாயுள்ளம்"
என்றுமே இணையில்லா தூயஉள்ளம்...!!!
#ரவின்ஜெ
அவள் உள்ளமதை
தொலைக்க கண்டாள்
எதிர்கால கனவினை
மகள்தனில் விதைக்க
எண்ணி அவள்சேர
தோலில் கொண்டாள்
இருப்பதற்கு பெரிதாய் இல்லையென்றபோதும்
சின்னஆசைகளை கொடுத்து
மகிழும் மனதில் பணக்காரக் கடவுளாய், எதிர்பாரா வாழும் உலகில் ஓரே உருவானால்
அதுவே மாறாத் "தாயுள்ளம்"
என்றுமே இணையில்லா தூயஉள்ளம்...!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment