#நன்றேஇன்றேசெய்!!!
விரிந்து பரந்திருக்கும் உலகில்
பிறந்தே நிறைந்திருக்கும் மனிதர்களிடம்
கனவுகள் பல உண்டு
ஆசைகள் பல உண்டு
ஆனால் இலட்சியம் என்பது ஒன்றே..
அதை முயற்சியோடும், மகிழ்ச்சியோடும்
செய்தால் வானம் கூட
கை தொட்டிடும் தூரமே...
துணிந்து செய்தால்
விலகி ஓடிடும் நம் பாரமே
ஆக எதையும் நன்றே செய்..
அதை செய்தால் நன்கு செய்..!!
முடிந்தவரை நல்லதே செய்...
ஆக முடிந்தால் அதை இன்றே செய்..!!!
#ரவின்ஜெ
பிறந்தே நிறைந்திருக்கும் மனிதர்களிடம்
கனவுகள் பல உண்டு
ஆசைகள் பல உண்டு
ஆனால் இலட்சியம் என்பது ஒன்றே..
அதை முயற்சியோடும், மகிழ்ச்சியோடும்
செய்தால் வானம் கூட
கை தொட்டிடும் தூரமே...
துணிந்து செய்தால்
விலகி ஓடிடும் நம் பாரமே
ஆக எதையும் நன்றே செய்..
அதை செய்தால் நன்கு செய்..!!
முடிந்தவரை நல்லதே செய்...
ஆக முடிந்தால் அதை இன்றே செய்..!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment