#நட்பதிகாரம்

நிலையற்ற உலகில்
தடுமாறும் போதெல்லாம்
கண்ணீர் வராமல் காக்கும்
இமைகள்தான் உறவுகளென்றால்,
அந்த  இமைகளையும் கடந்துவரும்
கண்ணீரை சட்டென
துடைக்கும் கரங்களே தூய  "நட்பு"...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts