#அன்னைநம்ஆலயம்
உள்ளத்து உணர்வால்
உண்மையின் வெளிசாயலாக
தார்மிகு அன்பின் வழிமொழியாக
துளிகூட சுயநலமில்லா
தெளிந்த அன்பிற்கும்
நாம் கடிந்த பின்னும்
தயங்கா தரும் பாசத்தினை
உலகிற் எங்கினும் காணபோதும்
கண்ணின்முன் தெய்வருவாய்
தோன்றிடும் புனிதருவே நம் "அன்னை"..
உமக்கு சேயாய் பிறந்தபோதே
என் பிறவிப் பாவம் தொலைந்ததே..!!!
#ரவின்ஜெ
உண்மையின் வெளிசாயலாக
தார்மிகு அன்பின் வழிமொழியாக
துளிகூட சுயநலமில்லா
தெளிந்த அன்பிற்கும்
நாம் கடிந்த பின்னும்
தயங்கா தரும் பாசத்தினை
உலகிற் எங்கினும் காணபோதும்
கண்ணின்முன் தெய்வருவாய்
தோன்றிடும் புனிதருவே நம் "அன்னை"..
உமக்கு சேயாய் பிறந்தபோதே
என் பிறவிப் பாவம் தொலைந்ததே..!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment