#யார்குப்பை??
நடைமுறை உலகில்
அகத்திலும் புறத்திலும்
உள்ள குப்பைகளை
அகற்ற தெரியாத
அழியா குப்பையே மனிதன் நாம்..!!
#ரவின்ஜெ
அகத்திலும் புறத்திலும்
உள்ள குப்பைகளை
அகற்ற தெரியாத
அழியா குப்பையே மனிதன் நாம்..!!
#ரவின்ஜெ
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment