#உனக்கேஉனக்கா...
எதும் தடையென நினைத்தாலும்
உறவென விலகா
உடையென வருவேன்,
உன் உயிரென இருப்பேன்
இது நம் நிகழ்கால
பிரிவென அறியேன்
சரியென நடந்தாலும்
விதியென இருந்தாலும்
எதுவெனச் சொல்வேன்
மொழியென இணைந்தாலும்
தமிழின உறவாலும்
உனக்கென இருப்பேன்
முடிவென இருந்தால்
உயிர்வரை நடப்பேன்..!!!
#ரவின்ஜெ
உறவென விலகா
உடையென வருவேன்,
உன் உயிரென இருப்பேன்
இது நம் நிகழ்கால
பிரிவென அறியேன்
சரியென நடந்தாலும்
விதியென இருந்தாலும்
எதுவெனச் சொல்வேன்
மொழியென இணைந்தாலும்
தமிழின உறவாலும்
உனக்கென இருப்பேன்
முடிவென இருந்தால்
உயிர்வரை நடப்பேன்..!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment