#என்னடா_வாழ்க்கை?

சுயநல உலகில் பிறர்நல
பேண நினைத்தால்,
தேவைக்கு பழகுபவர்களும்
தேவைக்காய் மட்டுமே நம்மை
தேடி பழகுபவர்களுக்குமே
நாம் இங்கே தேவைப்படுகிறோம்..!!


#ரவின்ஜெ

Comments

Popular Posts