#எதிர்காலஉறவே!!!

நிறைவற்ற வாழ்வில்
குறையற்ற சிந்தனை வேண்டும்..
வரையறையற்ற முயற்சியோடு
வாழ வேண்டும்... நம் தலைமுறை
தாண்டிய முடிவற்ற மகிழ்ச்சியாய்
வாழ்ந்து மகிழ்ந்திட
துணையென என்றும் நீயாக வேண்டும்..
அதிலும்  உன் சேயாக வேண்டும்...
எதிர்வரும் இறுதிநாள்வரை
நீயே முழுதும் என் தாயாக வேண்டும்...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts