#என்உயிர்


நாம் பிரிந்த தருணங்களில்
தொலைத்த நொடிகளை
பழகிய காதல் உறவுகளாய் நினைக்கதான்
நினைவுகளை துசித்தட்டி பார்க்கிறேன்; ஆனால் யாவும் மங்கலாய் தெரிந்தாலும் உன்னோடு பேசிமகிழ்ந்த நாட்களே போதும், இன்றுவரை கனவினில்
மங்களகரமாய் ரசித்துக் கடக்கிறேன்...
இனிதாய்...இனிமையாய்...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts