#பிரிவினைதுயரம்
தவித்திடும் என் இரவுகள் யாவும் துளிர்த்திடும் உன் நினைவுகள்,
ஒளித்திடும் உன் ஒசைகள் யாவும்
என் மனதில் மலர்ந்திடும் உன் ஆசைகள், ரசித்திடும் உன் அழகினை
யாவும் நான் ருசித்திடும்
உன் இன்பச் சுவையினை,
மயங்கிடும் உன் அன்பினை
கண்டு நானும் தயங்கிடும்
நாளும் சந்திப்பேனா உன் பிரிவினை...???
#ரவின்ஜெ
ஒளித்திடும் உன் ஒசைகள் யாவும்
என் மனதில் மலர்ந்திடும் உன் ஆசைகள், ரசித்திடும் உன் அழகினை
யாவும் நான் ருசித்திடும்
உன் இன்பச் சுவையினை,
மயங்கிடும் உன் அன்பினை
கண்டு நானும் தயங்கிடும்
நாளும் சந்திப்பேனா உன் பிரிவினை...???
#ரவின்ஜெ
Comments
Post a Comment