#கடமையிற்கண்
மகிழ்ந்திடும் மலர்கள்
மலர்வது மட்டுமே பூவின் வேலை
மற்றபடி அது
செடியிலேயே வாடுகின்றதா?
இல்லை, கடவுளுக்கென மாலையாக்கப்படுகிறதா
என்ற கவலையில்லை...
அவரவர் கடமையில்
நிச்சயற் பலனுண்டு...
சோம்பல் துகிலெறிந்துவிடு
காரியம் பணிந்துகொடு
நிதர்சன வெற்றி நிச்சயம்..!!!
#ரவின்ஜெ
மலர்வது மட்டுமே பூவின் வேலை
மற்றபடி அது
செடியிலேயே வாடுகின்றதா?
இல்லை, கடவுளுக்கென மாலையாக்கப்படுகிறதா
என்ற கவலையில்லை...
அவரவர் கடமையில்
நிச்சயற் பலனுண்டு...
சோம்பல் துகிலெறிந்துவிடு
காரியம் பணிந்துகொடு
நிதர்சன வெற்றி நிச்சயம்..!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment