#மெய்பிரார்த்தனை

குறைவிலா ஆசைகள்
ஆயிரம் ஆயிரம் எதிர்கால
வாழ்க்கையின் மீது...
நிறைவிலா பேராசை மனிதர்களே கடைஉலகில் இம்மண்ணின்மீது..
இந்நொடி கூட எவர்க்கும் நிலையில்லை
எதிர்வரும் நாழிகையும்
உறுதியென துணையில்லை
என அறிந்தும்...
தொடர்ந்து உள்மனம் அறிய
பயந்தே நாளும் பயணிப்போம்...
யாவரின் வாழ்வினை கெடாவண்ணம்
நல்மனம் உருகி வளம்தனை பெருக
மேலும் பிரார்த்திப்போம்...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts