#உறவுபாலம்
நெருங்கிய உறவுகளின்
மகிழ்ந்த நேரங்களை
பல கனவுகளாய் விரும்பி
காணும் மனது,
ஏனோ சோகமான நேரங்களில்
கடந்த பல நினைவுகளை
தொலைக்க மனமில்லாமல்
மிதித்தேதான் நம்மை நோகடித்து
தாண்டிச் செல்கிறது...!!
#ரவின்ஜெ
மகிழ்ந்த நேரங்களை
பல கனவுகளாய் விரும்பி
காணும் மனது,
ஏனோ சோகமான நேரங்களில்
கடந்த பல நினைவுகளை
தொலைக்க மனமில்லாமல்
மிதித்தேதான் நம்மை நோகடித்து
தாண்டிச் செல்கிறது...!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment