#மறங்கா_நினைவுகள்..
நிதர்சன உலகில்
அவசர கதியில்
தொலைத்த நம் காதலை
உன்னுடன் வாய்மொழி
பேசாமல் மட்டும்தான் இருக்கின்றேன்
ஆனால், ஓருகனம் கூட
நினைக்காமல் இல்லை இதயமொழியின் வாசல் வழியாக...
நினைவுகளில் என்றுமே
அசைபோட்டு விலகா
உன் அழகின் ஒளியாக..!!
#ரவின்ஜெ
அவசர கதியில்
தொலைத்த நம் காதலை
உன்னுடன் வாய்மொழி
பேசாமல் மட்டும்தான் இருக்கின்றேன்
ஆனால், ஓருகனம் கூட
நினைக்காமல் இல்லை இதயமொழியின் வாசல் வழியாக...
நினைவுகளில் என்றுமே
அசைபோட்டு விலகா
உன் அழகின் ஒளியாக..!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment