#நாகரீகம்

நாடோடிகளாய் இருந்த வரை
உறவுகளும் இருந்தது..
புன்னகையும் இருந்தது..
நாகரீகம் வந்த பின்னர் தான்
உண்மையில்,
உறவுகளும் தொலைத்தோம் புன்னகைகளும் தொலைத்தோம்...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts