#போதும்மனம்
எனை மறந்த உறவுகளை
நினைக்கதான் நினைவுகளை துசித்தட்டி பார்க்கிறேன்; ஆனால் யாவும்
மங்கலாய் தெரிந்தாலும் பேசிமகிழ்ந்த நாட்களே போதும், கனவினில் மங்களகரமாய் ரசித்துக் கடக்கிறேன்...
இனிதாய்...இனிமையாய்...!!!
#ரவின்ஜெ😌

Comments
Post a Comment