#புறப்பாட்டு

உள்ளுறு குளிர இசைதனை பேசிட
மறுத்து பிறர்மனம் கசந்திட
வசைதனை பாடியே ஓழிய
புறந்தனை பேசிட அன்றேல்
இனிய பொழுதே உனக்கு புலராதோ..??
வியத்தகு மாற்றம் உன்னுள் மலராதோ..??

#ரவின்ஜெ

Comments

Popular Posts