#பெண்மையே_அழகியதொன்மை
கண்களால் கடிதம் எழுதினால்
கனவில் வந்து நலம் கேட்பாள்
கனவில் காதல் சொன்னால்
நினைவில் மௌனம் காப்பாள்
பத்து திங்கள் தன்னை வருத்திக் கொண்டு மரண வாயிலில் ஆயுள் கிடத்தி
புதிதாய் உயிர்கள் படைக்கும்
வலியதோர் பெண்மை
அவளே உலகம் காக்கும்
அழகிய தொன்மை...!!!
#ரவின்ஜெ
கனவில் வந்து நலம் கேட்பாள்
கனவில் காதல் சொன்னால்
நினைவில் மௌனம் காப்பாள்
பத்து திங்கள் தன்னை வருத்திக் கொண்டு மரண வாயிலில் ஆயுள் கிடத்தி
புதிதாய் உயிர்கள் படைக்கும்
வலியதோர் பெண்மை
அவளே உலகம் காக்கும்
அழகிய தொன்மை...!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment