#பணஉறவு
மனங்கள் மலிவான உலகில்
பணம் நிர்ணயிக்கும்
காரண உறவுகள்
நிலைப்பதில்லை அநேகமாய்
யார்க்கும் புரிவதும்இல்லை..!!
பணம் நிர்ணயிக்கும்
காரண உறவுகள்
நிலைப்பதில்லை அநேகமாய்
யார்க்கும் புரிவதும்இல்லை..!!
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment