#காதல்மாலை

முன்வந்து பார்த்தால்
லயித்துபோவேனென
பின்வந்து பின்தோல் தொட்டு
மெல்இறுக என் மார்பனைத்து
கழுத்தோர முத்தமிட்டு ஏகாந்த
வேளையிலும் அன்பினை
பருகிட உள்மனம் வேண்டுதடி
உலகின் எல்லைவரை ஆசைதூண்டுதடி...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts