#அன்னைமடி_பிள்ளையடிநாங்கள்


தன்னலம் எண்ணாமல்
உன் நலம் காண
தன்னை தந்து
உன்னை வளர்ப்பாள் - தன்
கண்இமை மூடா காத்துநின்று
விண்ணையும் தாண்டி
வெற்றிபெற வேண்டி
உன்னை ஏற்றிவைப்பாள்,
அவளே
அழகிய உறவே
உறவின் உருவே
உருவின் கருவே "அம்மா"...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts