#எதிர்ப்பார்த்தநேரம்

இரவோடு மடியில் இதமாய்
நாம் உறங்க, நிலவோடு குளிரில்
பதமாய் நான் ஏங்க,
உறவாட உறவே நீ,
பதில் தராமல் தவறாமல் வாங்க, வரமுடியாமல் போனால்
ஓருவழியா போகட்டும் போங்க..!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts