#மறந்தசுதந்திரம்

மந்திர புன்னகை
எந்திர வாழ்க்கை,
சுற்றம் பலரிருந்தும் ஏனோ
தனிமை மாத்திரம் இனாமாய்...
மீண்டும் தொலைத்ததாய் ஞாபகம்
அந்த சுதந்திரம்..!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts