#காரணகாரியம்
காயங்கள் என்றுமே புதிதல்ல
எண்ணி தவிப்பது முறையல்ல
பட்ட வலிக்கும்
அதற்கான காரணங்கள் தான்
ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறக்கின்றது தேவைக்கேற்றார் போல்..
#ரவின்ஜெ
எண்ணி தவிப்பது முறையல்ல
பட்ட வலிக்கும்
அதற்கான காரணங்கள் தான்
ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறக்கின்றது தேவைக்கேற்றார் போல்..
#ரவின்ஜெ
Comments
Post a Comment