#நடிக்கமறுக்கிறேன்...
விரும்புவது போல்
நீ நடித்தாலும்,
உன்னை பிடித்திருப்பதாய்
நடித்துபோக ஏனோ,
மனம் கனக்கிறது
நடித்திட கூட மறுக்கிறது...!!
#ரவின்ஜெ
நீ நடித்தாலும்,
உன்னை பிடித்திருப்பதாய்
நடித்துபோக ஏனோ,
மனம் கனக்கிறது
நடித்திட கூட மறுக்கிறது...!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment