#இன்புறுவாழ்வு

வேதனை நிறைந்த வாழ்விலே
தளரா உள்ளம்
அயரா உழைப்பு
தனியா முயற்சி
குறையா நம்பிக்கை
முடியா செயலென
நிறைவா வாழ்வதே சாதனை..!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts