#நானேநானில்லை
கனவுகளும் கற்பனைக்கு
சொந்தமில்லை, உன் நினைவுகளை திருப்பி தர எனக்கு விருப்பமில்லை
இருந்தும் நீ கேட்டது நியாயமில்லை
பதிலினைச் சொல்ல தெரியவில்லை
இத்தோடு இது முடியவில்லை
மீறிவரினும் நான் தொடர்பில்லை..!!!
#ரவின்ஜெ
சொந்தமில்லை, உன் நினைவுகளை திருப்பி தர எனக்கு விருப்பமில்லை
இருந்தும் நீ கேட்டது நியாயமில்லை
பதிலினைச் சொல்ல தெரியவில்லை
இத்தோடு இது முடியவில்லை
மீறிவரினும் நான் தொடர்பில்லை..!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment