#ஏர்முனை_விவசாயஏவுகனை



"விவசாயம்" என் முப்பாட்டன்த்தொட்டே வாழும் நேசம் இருந்தும்,
உன்னை காக்க மறந்ததோர்
இந்த முதுகெழும்பற்ற தேசம்?? - வருங்காலத்தில்
பசியின் கடைசிப் பிடியில்
வந்து உன் வீட்டுகதவு தட்டும்போதுதான்
தெரியும், நீர் இன்றும் தெரிந்தே செய்கின்ற
தவறு, இனியாவது செய்திருக்காவேண்டாமென வினவுவது....!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts