#அன்பின்விலை
தகற்கனல் நெருப்பை,நெருப்பால்
அழிக்க முடியாது,
உருவமற்ற நீரால் மட்டுமே முடியும்.
கடிந்திடும் வெறுப்பை,வெறுப்பால்
நீக்க இயலாது..
அளவற்ற அன்பால் மட்டுமே முடியும்..!!
#ரவின்ஜெ
அழிக்க முடியாது,
உருவமற்ற நீரால் மட்டுமே முடியும்.
கடிந்திடும் வெறுப்பை,வெறுப்பால்
நீக்க இயலாது..
அளவற்ற அன்பால் மட்டுமே முடியும்..!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment