#கவலைக்கிடம்
நித்தம் பூரிக்கும் மனதில்
நம்மை சோதிக்கும் கவலைக்கு
இடம் கொடுத்தால் நம் நிலை
ஏனோ "கவலைக்கிடம்" தான், மாற்றமில்லை..!!!
#ரவின்ஜெ
நம்மை சோதிக்கும் கவலைக்கு
இடம் கொடுத்தால் நம் நிலை
ஏனோ "கவலைக்கிடம்" தான், மாற்றமில்லை..!!!
#ரவின்ஜெ
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment